ஆளும் கட்சிக்கு

img

ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது சேலத்தில் தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகசெயல்பட்டு வருகிறது என சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

img

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் 4 மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்றுக! தேர்தல் ஆணையர்களிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னையில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந் திரா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் புதனன்று (ஏப். 3) நடைபெற்றது.